🇮🇳இந்தியாவின் முதல் தனியார் 🚆ரயில் சேவை துவக்கம்🎉 - Agnipuratchi

🇮🇳இந்தியாவின் முதல் தனியார் 🚆ரயில் சேவை துவக்கம்🎉

Share This

🇮🇳இந்தியாவின் முதல் தனியார் 🚆ரயில் சேவையான தேஜஸ் எக்ஸ்பிரஸ், 🛤லக்னோ-புதுடெல்லி இடையே இயக்கப்பட்டது😳. இந்த ரயிலை, உத்தர பிரதேச 💺முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி🎉 வைத்தார். முதல் நாளில் இந்த ரயிலில் 👥389 பயணிகள் பயணித்தனர். இன்று ⌚காலை 6.10 மணிக்கு கிளம்பிய இந்த ரயில், நண்பகல் 12.25 மணிக்கு டெல்லி ரயில் நிலையத்தை அடைந்தது😯. மறுமார்க்கத்தில், டெல்லியில் இன்று மாலை ⌚3.35 மணிக்கு கிளம்பி இரவு 10.05 மணிக்கு லக்னோவை வந்து அடையும். மேலும், இந்த ரயில் நாளை முதல் வழக்கமாக 🏛டெல்லியில் இருந்து இயக்கப்பட உள்ளது👍. லக்னோவில் இருந்து நாளை மறுநாள் முதல் இயக்கப்படும். செவ்வாய் தவிர்த்து அனைத்து 📆நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும். கான்பூர் மற்றும் காசியாபாத் நகரங்களில் மட்டுமே நின்று செல்லும்😐. மேலும், இது 🏛லக்னோவில் இருந்து 🏛டெல்லிக்கு ⌚6 மணி நேரம் 15 நிமிடங்களில் சென்றடையும்😌.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages