🌊ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தனுஷ்கோடி நகரம், 1964ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட புயலால் முற்றிலும் அழிந்து 👀போனது. இந்நிலையில் தனுஷ்கோடி வரை மீண்டும் 🛤ரயில் பாதை அமைக்க ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, அதற்காக நிதியும் ஒதுக்கியுள்ளது. மீண்டும் ரயில்பாதை அமைப்பது குறித்து ஏற்கனவே 2 கட்ட 🔍ஆய்வுகள் முடிந்துள்ள நிலையில், தற்போது அப்பகுதியில் மண் 🏗ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ராமேஸ்வரத்திலிருந்து 🌊தனுஷ்கோடிக்கு மீண்டும் 🛤ரயில்பாதை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment