🌞திமுக கட்சி பொது செயலர் 👴அன்பழகன் அண்மையில் ஓர் 📜அறிக்கையினை வெளியிட்டுள்ளார்😯. அதில் அவர், "🏛சென்னை, ராயப்பேட்டையில் உள்ள 🏟ஓய்எம்சிஏ மைதானத்தில் 📆நவம்பர் 10ம் தேதி 🌞திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக 👥பொதுக்குழு கூட்டம் நடக்கும். இந்த கூட்டத்தில், கட்சி பணிகள், கட்சி சட்ட திட்டம், தணிக்கை குழு அறிக்கை குறித்து விவாதிக்கப்பட🗣 உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
வரும் 10ம் தேதி 🌞திமுக பொதுக்குழு கூட்டம்👥
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment