ЁЯСжроЪுроЬிрод் рооீроЯ்рокுрок் рокрогி роХுро▒ிрод்родு ЁЯПЫродрооிро┤роХ ЁЯТ║рооுродро▓்ро╡ро░்ЁЯОЩ - Agnipuratchi

ЁЯСжроЪுроЬிрод் рооீроЯ்рокுрок் рокрогி роХுро▒ிрод்родு ЁЯПЫродрооிро┤роХ ЁЯТ║рооுродро▓்ро╡ро░்ЁЯОЩ

Share This

🏛சேலம் ஓமலூரில் 📰செய்தியாளர்களை சந்தித்து👀 தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார். அப்போது அவர்🎙, "சிறுவன் 👦சுஜித் மீட்புப் பணி குறித்து, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் 😡காழ்ப்புணர்ச்சியுடன் 🏛அரசை குறைசொல்லி கொண்டுள்ளார்🗣. சிறுவன் 👦சுஜித் மீட்புப் பணியில் 🏛அரசு முழுமுயற்சி💪 எடுத்தது. சுஜித்தை உயிருடன் மீட்க முடியாதது மிகுந்த வேதனையளிக்கும்😟 விஷயம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages