ЁЯСерокрогிропாро│ро░்роХро│ிрой் ро╡ேро▓ைропைрок் рокро▒ிроХ்роХ ЁЯПвроХாроХ்ройிроЪрог்роЯ் роиிро▒ுро╡ройроо் рооுроЯிро╡ுЁЯШ▒ - Agnipuratchi

ЁЯСерокрогிропாро│ро░்роХро│ிрой் ро╡ேро▓ைропைрок் рокро▒ிроХ்роХ ЁЯПвроХாроХ்ройிроЪрог்роЯ் роиிро▒ுро╡ройроо் рооுроЯிро╡ுЁЯШ▒

Share This

🏢காக்னிசண்ட் நிறுவனத்தில் சுமார் 👥3 லட்சம் பேர் வரையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், 🏢ஐடி துறையில் நீடிக்கும் கடுமையான போட்டி மற்றும் மந்தநிலை😳 காரணமாகத் தனது 💸செலவுகளைக் ⏬குறைக்கும் நடவடிக்கையில் இந்நிறுவனம் இறங்கியுள்ளது😯. அதன்படி, கண்டெண்ட் மாடரேசன் தொழில் பிரிவில் 6,000 பேரை வேலையை விட்டு நீக்க🚫 காக்னிசண்ட் திட்டமிட்டுள்ளது😐. இந்த முடிவால் 🇮🇳இந்தியாவில் 🏛ஹைதராபாத் காக்னிசண்ட் நிறுவனத்தில் உள்ள சுமார் 👥500 பேரின் வேலை பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது😨. இதுமட்டுமல்லாமல் நடுத்தர சீனியர் லெவல் பணியாளர்களில் 7,000 பேரின் வேலையையும் காக்னிசண்ட் பறிக்கப்போகிறது😱. அடுத்த சில 📆காலாண்டுகளில் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேலையை விட்டு நீக்கப்பட🚫 உள்ளனர். கண்டெண்ட் மாடரேசன் தொழில் பிரிவில் போதிய லாபம் ஈட்ட முடியாததால்தான்🙄 இந்த முடிவுக்கு வந்துள்ளது. பணிநீக்கம்🚫 வாயிலாக 📆2021ம் ஆண்டுக்குள் 💵500 மில்லியன் டாலர் வரையில் மிச்சப்படுத்த முடியும் என்று காக்னிசண்ட் மதிப்பிட்டுள்ளது😲 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages