வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன மூஞ்சூர் ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் 👩🏻லாவண்யாதேவி (வயது24). இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 🌳வனத்துறையில் வேலை கிடைத்தது. கோவையில் பயிற்சியில் சேர்ந்த லாவண்யாதேவி பயிற்சி முடித்து கடந்த மார்ச் 📆மாதம் திருவண்ணாமலை வனத்துறை அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் 2⃣ நாட்களாக லாவண்யாதேவியின் விடுதி அறை திறக்கப்படாமல் கிடந்தது. இதனால் 🙄சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக லாவண்யாதேவியின் அறையை பார்த்தனர். அப்போது அவர் மின் விசிறியில் 😞பிணமாக தூக்கில் தொங்கியது தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என 👮காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
🌳வனத்துறை விடுதியில் 👩🏻பெண் வன அலுவலர் தூக்கிட்டு 😒தற்கொலை
Share This
Tags
# அரசியல்
Share This
About agnipuratchi@gmail
அரசியல்
Labels:
அரசியல்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment