லலிதா 🥇ஜூவல்லரி கொள்ளை - 12 ⚖கிலோ நகைகள் மீட்பு - Agnipuratchi

லலிதா 🥇ஜூவல்லரி கொள்ளை - 12 ⚖கிலோ நகைகள் மீட்பு

Share This

திருச்சி மாவட்டத்தில் உள்ள லலிதா 🥇ஜூவல்லரியில் கடந்த அக்டோபர் 2ம் 📆தேதி கடையின் பின்பக்கசுவரில் துளையிட்டு 👥கொள்ளையர்கள் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்நிலையில் கொள்ளை வழக்கில் 🔍தேடப்பட்டு வந்த சுரேஷ் என்பவர் திருவண்ணாமலை நீதிமன்றத்திலும், முருகன் என்பவர் பெங்களூர் 🏛நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.

இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மணிகண்டன் மற்றும் கனகவள்ளியிடமிருந்து 5 ⚖கிலோ நகைகள் மீட்கப்பட்ட நிலையில் தற்போது முருகன் அளித்த வாக்கு மூலத்தின் மூலமாக 12 கிலோ 🏅நகைகள் மீட்கப்பட்டுள்ளது. மீதி நகைகளை என்ன செய்தார்கள் என்பது குறித்து முருகன் 🗣வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், விரைவில் மற்ற நகைகளையும் மீட்டு, இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என 👮காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages