கோவையில் ரூ.14.09 💰லட்சம் கள்ள 💸நோட்டுகள் பறிமுதல் ❗ - Agnipuratchi

கோவையில் ரூ.14.09 💰லட்சம் கள்ள 💸நோட்டுகள் பறிமுதல் ❗

Share This

கோவை காந்தி பூங்கா பகுதியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விடும்போது 👥பிடிபட்ட பிரவீன், பூபதி கொடுத்த தகவலின் பேரில் கள்ளநோட்டை அச்சடித்ததாக தன்ராஜ், ரஞ்சித் ஆகியோரை 👮காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் ரூ.14.09 💰லட்சம் கள்ள நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய எந்திரத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து 🗣விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages