📊பொருளாதார மந்தநிலையை மறுத்த 💺ரவிசங்கர் பிரசாத் 🗣கருத்தை வாபஸ் பெற்றார் ❗ - Agnipuratchi

📊பொருளாதார மந்தநிலையை மறுத்த 💺ரவிசங்கர் பிரசாத் 🗣கருத்தை வாபஸ் பெற்றார் ❗

Share This

3 🎥திரைப்படங்கள் ஒரே நாளில் ரூ.120 💰கோடி வசூல் அள்ளியுள்ளது என்று கூறி நாட்டின் பொருளாதார மந்தநிலையை மறுத்ததையடுத்து 🖥சமூகவலைத்தளங்களிலும் அரசியல் தளத்திலும் கடும் விமர்சனங்களைச் சந்தித்த மத்திய 💺அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தன் கருத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், "பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு எடுத்து வரும் முயற்சிகளையும் விளக்கியிருந்தேன். என்னுடைய உரையாடல் பற்றிய முழு 📹வீடியோவும் என்னுடைய சமூக வலைத்தளத்தில் உள்ளது ஆனாலும் என்னுடைய பேச்சின் ஒரு பகுதி அதன் கூற்றிடச்சூழலிலிருந்து 🙄அகற்றப்பட்டு திரிக்கப்பட்டுள்ளது என்னை 😞வருத்தமடையச் செய்கிறது" என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages