சென்னையில் ✍செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் 💺புவியரசன், தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. 🌊வங்கக்கடல் பகுதியில் மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். அரபிக்கடலில் கியார் 🌪புயல் மையம் கொண்டுள்ளதால், லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழக மீனவர்கள் செல்ல வேண்டாம். எனினும், கியார் புயலால் தமிழகத்துக்கு நேரடியாக எந்தவித பாதிப்பும் 🤷♂இல்லை என்று புவியரசன் தெரிவித்தார். மேலும் தென் தமிழகம், புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், 1⃣3⃣ மாவட்டங்களில் 🌨கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
1⃣3⃣ மாவட்டங்களில் 🌧கனமழைக்கு வாய்ப்பு - 🔭வானிலை ஆய்வு மையம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment