முடங்கும் நிலையில் செங்கல்பட்டு 💉தடுப்பூசி தயாரிப்பு 🏢நிறுவனம் - Agnipuratchi

முடங்கும் நிலையில் செங்கல்பட்டு 💉தடுப்பூசி தயாரிப்பு 🏢நிறுவனம்

Share This

சென்னையை அடுத்த செங்கல்பட்டில் 2012ம் ஆண்டு 594 💰கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் தொடங்கப்பட்டது. இங்கு முக்கிய நோய்களுக்கான 💉தடுப்பூசி தயாரிப்பதோடு, ஆராய்ச்சி மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் 2⃣ ஆண்டுகளாக மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்காததால் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இதைத்தவிர 💺ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் என 174 ஊழியர்களுக்கு கடந்த ஜூலை மாதம் முதல் 💸ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், உயர்தர கட்டமைப்புகளை பெற்றுள்ள இந்த நிறுவனத்தை தனியாரிடம் விற்க 🏛அரசு முயல்வதாக ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தினர் எச்சரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages