அருப்புக்கோட்டையில் 👧🏻மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தனியார் 🏫கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் இருக்கும் அவர் 🏠வீட்டில் இருந்த பொருட்களை வெளியே தூக்கி எறிந்தும், கார் கண்ணாடிகளை உடைத்தும், 🗣ரகளையில் ஈடுபட்டார். மனநிலை பாதிக்கட்டவரை போல நடந்து கொள்ளும் நிர்மலா தேவி, அக்கம் பக்கத்தினருடன் ரகளையில் ஈடுபடுவது 👮காவலர்களின் கவனத்துக்கு சென்றது. உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் நிர்மலா தேவியை 👀கண்காணித்து வருகின்றனர்.
🗣ரகளையில் ஈடுபட்டார் பேராசிரியை 👩🏻🏫நிர்மலா தேவி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment