லலிதா 🥇ஜூவல்லரி கொள்ளை வழக்கில் 1⃣4⃣ பேரிடம் 🗣விசாரணை - Agnipuratchi

லலிதா 🥇ஜூவல்லரி கொள்ளை வழக்கில் 1⃣4⃣ பேரிடம் 🗣விசாரணை

Share This

திருச்சி லலிதா 🏅ஜூவல்லரி நகைக் கடை கொள்ளை வழக்கில் மூளையாகச் செயல்பட்ட முருகன் மற்றும் சுரேஷின் உறவினர்கள் 1⃣4⃣ பேரைப் பிடித்து காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து 🗣விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கொள்ளை போன 28 ⚖கிலோ தங்கத்தில் தற்போது வரை நான்கரை கிலோ தங்கம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், மீதமுள்ள நகைகள் எங்கே என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு 📆தினங்களில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம் என காவலர்கள் 💪நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் 👥கொள்ளையர்களைத் தேடி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கு தனிப்படைகள் 🚗விரைந்துள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages