கோவையில் அமமுக அதிருப்தியாளர்கள் 👥கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய புகழேந்தி, 18 எம்.எல்.ஏ.க்களின் 💺பதவி பறிபோக, டிடிவி தினகரனே காரணம் என குற்றஞ்சாட்டினார். தான் மட்டுமே எம்.எல்.ஏ.வாக இருக்க வேண்டும் என தினகரன் 🙄நினைப்பதாக விமர்சித்த அவர், இனி தினகரனோடு சேர்ந்து பயணிக்க முடியாது என்றும் கூறினார். மேலும் 🌱இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரன் இழிவுபடுத்தி பேசுவதை மக்கள் 🙅♂விரும்பவில்லை என்றும், ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் புகழேந்தி 🗣வலியுறுத்தினார்.
எம்எல்ஏ 💺பதவியை டிடிவி தினகரன் ராஜினாமா 🙅♂செய்ய வேண்டும் ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment