🏛தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான 🌧மழைக்கு வாய்ப்பு - Agnipuratchi

🏛தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான 🌧மழைக்கு வாய்ப்பு

Share This

தென்மேற்கு 🌊வங்கக்கடல் மற்றும் இலங்கை கடற்கரை பகுதிகளில் நிலவும் காற்றின் மேலடுக்கு 🌪சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், நீலகிரி, ஈரோடு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 🌨கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும். சென்னையை பொறுத்தவரை வானம் ☁மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஓரிரு இடங்களில் லேசான 🌧மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages