பள்ளிகளில் டெங்கு கொசுப்புழுக்களை அழிக்க சுகாதார 👥ஊழியர்களுடன் கல்வி அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், 🏫பள்ளி வளாகத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் சுகாதாரமாக வைத்துக்கொள்ள 🌊தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும் எனவும் பள்ளித் தலைமை 👨🏫ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தருமபுரி, நெல்லையில் டெங்குவால் பல மாணவர்கள் 😒பாதிப்படைந்ததாக தகவல் வெளியான நிலையில் பள்ளிக்கல்வித்துறை ✍உத்தரவை பிறப்பித்துள்ளது.
🏫பள்ளிகளில் டெங்கு 🦟கொசு உற்பத்தியை தடுக்க ✍உத்தரவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment