2050ம் ஆண்டுக்குள் 🌊கடல்மட்ட ⏫உயர்வால் 🌎உலகளவில் நிலப்பகுதியில் வசிக்கும் சுமார் 30 கோடி பேர் வெள்ளத்தால் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் 🏢கிளைமட் சென்ரல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 📆2100ல் நிலத்தில் வசிக்கும் மேலும் 👥20 கோடி பேர் 🌊வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படுவார்கள்😱 என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக 🇮🇳இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா, ஒடிசா, குஜராத்தின் 🌊கடலோர மாவட்டங்கள் 🏛கேரளாவின் கொச்சி உள்ளிட்ட இடங்களில் 🌊கடல்மட்டம் ⏫உயர்ந்து வருகிறது. இதில் 🏛சென்னை, 🏛மும்பை மிகவும் 😨அபாயகரமான பகுதியில் அமைந்திருப்பதாகவும் 🏢கிளைமட் சென்ரல் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது🔈. இந்த எண்ணிக்கை 🏢கிளைமட் சென்ரல் ஆராய்ச்சி நிறுவனம் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்👀 கணிக்கப்பட்டதை விட 7 மடங்கு அதிகமாகும்😰. கார்பன் உமிழ்வை ⏬குறைக்க நடவடிக்கை எடுத்தால் 🌊கடல்மட்ட ⏫உயர்வை தடுத்து🚫 இந்த ⚠பேராபத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்😌 எனவும் 🤵விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
2050க்குள் சென்னை, மும்பை 🌊கடலில் மூழ்கும் அபாயம்😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment