🏛தமிழக-🏛கேரள எல்லையில் 💰ரூ.15 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகள் 🔥தீயிட்டு அழிப்பு👍 - Agnipuratchi

🏛தமிழக-🏛கேரள எல்லையில் 💰ரூ.15 கோடி மதிப்புள்ள கஞ்சா செடிகள் 🔥தீயிட்டு அழிப்பு👍

Share This

🏛தமிழகம் மற்றும் 🏛கேரளா மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ள அட்டப்பாடி வனப்பகுதிகளில், கடந்த சில 📆ஆண்டுகளாகவே 🌿கஞ்சா செடிகள் பயிரிட்டுள்ளதாக மத்திய போதை தடுப்புப்🚫 பிரிவு 👮போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தொடர்ந்து இந்த மலைப்பகுதிகளை தீவிரமாக கண்காணித்து👀 வரும் போலீசார் பல்வேறு பகுதிகளில் 🌿கஞ்சா செடி வளர்ப்பை தடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 📆2 தினங்களாக அட்டப்பாடி பகுதியில் உள்ள மல்லீஸ்வரன் ⛰மலைப்பகுதி மற்றும் சைலன்ட் வேலி பகுதியில் 🏛மத்திய போதை தடுப்புப்பிரிவு போலீசாரும், 🏛கேரளாவின் வனத்துறையினரும் 🤝இணைந்து தீவிர கண்காணிப்பில்👀 ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, மல்லீஸ்வரம் மலைப்பகுதியில் சுமார் 💰ரூ.15 கோடி மதிப்பில் கஞ்சா செடிகளானது சமூக விரோதிகளால்😡 பயிர்ப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது😳. இந்த நிலையில், அந்த 🌿செடிகளை வேரோடு பிடிங்கி தீயிட்டு🔥 கொளுத்தினர். மேலும் இந்த செடிகளை யார் பயிரிட்டது⁉என்பது குறித்து எந்த தகவல்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை🚫. இது தொடர்பாக மத்திய போதை தடுப்பு போலீசார் விசாரணை🗣 மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages