🇮🇳இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் 🏏கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வந்தது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 9⃣ விக்கெட்டுகளை இழந்து 497 ரன்களை எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியினர் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 😲தடுமாறினார். இந்நிலையில் 5-ம் 📆நாள் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது ஓவரிலேயே 2⃣ விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் 🏆வெற்றி பெற்றது. இதனிடையே 3⃣ போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது ✍குறிப்பிடத்தக்கது.
3-வது டெஸ்ட் 🏏போட்டியில் 🇮🇳இந்திய அணி 🏆வெற்றி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment