வடகிழக்குப் பருவ மழை வரும் அக்டோபர் 17ம் 📆தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை 🔭வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் 💺இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், "கீழடுக்கில் கிழக்குத் திசை காற்று 💨வீசத் தொடங்கியுள்ளது. தென் மேற்குப் பருவ மழை வடக்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளிலிருந்து படிப்படியாக விலகி வரும் நிலையில் வடகிழக்குப் பருவ 🌧மழை எதிர்வரும் அக்டோபர் 17ம் தேதியையொட்டி துவங்க வாய்ப்புள்ளது" என்று 🗣கூறியுள்ளார். மேலும், அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில் 🏛தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் 🎙தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவ 🌧மழை அக்டோபர 17ம் 📆தேதி துவங்க 🙄வாய்ப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment