மதுரை மாவட்டம் பாலமேடு அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருபவர் மறவ பட்டியை சேர்ந்த 👦🏻சரவணகுமார். அதே வகுப்பில் அவருடன் பயின்று வரும் சக மாணவர் ஒருவர் பாடவேளையின்போது சரவணகுமாரின் 📚புத்தகப்பையை மறைத்து வைத்து ஆட்டம் காட்டியதாகக் 🗣கூறப்படுகிறது. இது பற்றி அறிந்ததும், அதை சரவணகுமார் தட்டிக் கேட்டபோது மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமுற்ற மாணவர் மறைத்து வைத்திருந்த பிளேடால் சரவணகுமாரின் முதுகில் 😳கிழித்து விட்டு தப்பியோடினார். இதனையடுத்து மாணவர் சரவணகுமார், மதுரை அரசு ராஜாஜி 🏥மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 👮காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் 🏫பள்ளி மாணவன் முதுகை பிளேடால் கீறிய சகமாணவன் 😲
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment