🏛டில்லியில் காற்று மாசுபாடு - 🏏‛டுவென்டி-20' போட்டிக்கு 🙄சிக்கல் - Agnipuratchi

🏛டில்லியில் காற்று மாசுபாடு - 🏏‛டுவென்டி-20' போட்டிக்கு 🙄சிக்கல்

Share This

🇮🇳இந்தியா வரவுள்ள வங்கதேச அணி மூன்று 'டுவென்டி-20' போட்டிகள், இரண்டு டெஸ்ட் 🏏போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. முதல் 'டுவென்டி-20' போட்டி வரும் நவம்பர் 3ம் 📆தேதி டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கவுள்ளது. இதனிடையே டில்லியில் நிலவும் காற்று மாசுபாடு 🙄அச்சுறுத்தலாக மாறி உள்ளது. இந்நிலையில் டில்லியில் நிலவும் காற்று மாசுபாடு போட்டிக்கு 🙆‍♂பிரச்னை ஏற்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages