🏛டில்லியில் 🏕முகாமிட, ஆர்.எஸ்.எஸ்., 💺தலைவர்கள் 🙄முடிவு - Agnipuratchi

🏛டில்லியில் 🏕முகாமிட, ஆர்.எஸ்.எஸ்., 💺தலைவர்கள் 🙄முடிவு

Share This

உத்தர பிரதேச மாநிலம், 🕍அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கும் சொந்தம் என்பது தொடர்பான வழக்கை, 🏛உச்ச நீதமன்றத்தின் 5⃣ நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து, ⚖தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், அடுத்த மாதம், 17ம் 📆தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன், அயோத்தி 📜தீர்ப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அயோத்தி தீர்ப்பு வெளியாகும் போதும், டில்லியில் 🏕முகாமிட ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages