🏛சென்னையில் 📆21ம் தேதி 🐍பாம்புக்கறி 😨சாப்பிடும் 💪போராட்டம் அறிவிப்பு🔈 - Agnipuratchi

🏛சென்னையில் 📆21ம் தேதி 🐍பாம்புக்கறி 😨சாப்பிடும் 💪போராட்டம் அறிவிப்பு🔈

Share This

தேசிய தென்னிந்திய 🌊நதிகள் 🤝இணைப்பு 🌾விவசாயிகள் சங்க தலைவர் 👴அய்யாக்கண்ணு திருச்சியில் இன்று 📰செய்தியாளர்களை சந்தித்து👀 பேசினார். அப்போது அவர்🎙, "சிறு, குறு விவசாயிகள் என்று இல்லாமல் அனைத்து 🌾விவசாயிகளின் 💸கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் 💸விலை பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க நடவடிக்கை👍 எடுக்க வேண்டும், 💦நதிகளை இணைக்க🤝 வேண்டும், 🌊காவிரி ஆற்று தண்ணீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க🚫 வேண்டும் உள்பட பல்வேறு 🙏கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 📆21ந் தேதி, 🏛சென்னை சேப்பாக்கத்தில் 🐀எலிக்கறி, 🐍பாம்புக்கறி 😳தின்றும், 🌾விவசாயிகள் 👩மனைவிகளின் தாலியை அறுத்தும் 💪போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எனவே 🌾விவசாயிகளின் 🙏கோரிக்கைகளை மத்திய, மாநில 🏛அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்ட 💪போராட்டத்தில் ஈடுபடுவோம்😡" என்று தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages