🏛தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன😯. இந்த தொகுதிகளுக்கும், 🏛புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வருகிற 📆21ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், இது குறித்து தலைமை 🗳தேர்தல் அதிகாரி 🤵சத்ய பிரதா சாகு, 🏛சென்னை தலைமை செயலகத்தில் 📰செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்🎙, "🗳இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இருந்து நாளை ⌚மாலை 6 மணியுடன் 👥வெளியூர்க்காரர்கள் வெளியேற வேண்டும்😳. இடைத்தேர்தலுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்றுடன் நிறைவு பெறும்👍. சீமான் பேச்சு🗣 குறித்து மாவட்ட 💺ஆட்சியரிடம் இருந்து இதுவரை அறிக்கை📜 வரவில்லை🚫" என்று கூறியுள்ளார். இதனிடையே 🌞திமுக 👤எம்.எல்.ஏ. சரவணக்குமார் 💸பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக, 🏛நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சத்ய பிரதா சாகு அறிக்கை கேட்டுள்ளார்😐.
நாளை மாலையுடன் 👥வெளி நபர்கள் 🏛தொகுதியை விட்டு வெளியேறுமாறு உத்தரவு⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment