🏛ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ⛪கல்கி ஆசிரமத்திற்கு சென்னை உட்பட 🇮🇳இந்தியாவின் முக்கிய நகரங்களில் 40 கிளைகள் உள்ளன😯. இந்நிலையில் கல்கி ஆசிரமம் 💸வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக 🤵வருமானவரி துரையினர் கடந்த 📆16ம் தேதி ஒரே நாளில் ⛪கல்கி ஆசிரமத்தின் அனைத்து கிளைகள் மற்றும் 🏢அலுவலகங்களிலும் சோதனை👀 நடத்தி பல்வேறு 📄ஆவணங்கள் மற்றும் 💰பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததையும் கண்டுபிடித்தனர்😳. நேற்று இரண்டாவது நாளாக 💸ஐடிதுறையினரின் அதிரடி சோதனை தொடர்ந்த நிலையில் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்😐. இந்நிலையில் இன்று மூன்றாவது கல்கி பாபானின் மஜ்க் நாளாக சோதனை நடைபெற்றபோது, 🇮🇳இந்திய ரூபாய் மதிப்பில் 💰43.9 கோடி ரூபாயும், ✈அமெரிக்க டாலர் மதிப்பில் 💵2.5 மில்லியன் டாலரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது😦. மேலும், 💰26 கோடி மதிப்புள்ள 🏅88 கிலோ தங்கம், 💰5 கோடி மதிப்புள்ள 💎வைர நகைகளும் பறிமுதல் செய்துள்ளனர் வருமான வரித்துறையினர். மேலும், ⛪கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் 💰ரூ.500 கோடி மதிப்பிலான ரொக்கம் பறிமுதல் செய்துள்ளது வருமானவரித்துறை என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
⛪கல்கி ஆசிரமத்தில் 🇮🇳இந்திய பணம் 💰ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல்😯-💸வருமான 🤵வரித்துறை🔈
⛪கல்கி ஆசிரமத்தில் 🇮🇳இந்திய பணம் 💰ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல்😯-💸வருமான 🤵வரித்துறை🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment