தீபாவளி🎉 பண்டியையொட்டி 📆26ந் தேதி 🏫பள்ளிகளுக்கு விடுமுறை😍 - Agnipuratchi

தீபாவளி🎉 பண்டியையொட்டி 📆26ந் தேதி 🏫பள்ளிகளுக்கு விடுமுறை😍

Share This

வரும் 📆27ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று 🎉தீபாவளி வருவதால், அதற்கு முந்தைய நாள் 🏫பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா⁉என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. சொந்த ஊர்களுக்கு சென்று 👥குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாட ஏதுவாக, கூடுதல் நாட்கள் விடுமுறை வேண்டும்😳 என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் 🙏கோரிக்கையை ஏற்று, வரும் 📆26ம் தேதி விடுமுறை அறிவித்து📣 பள்ளிக்கல்வித்துறை🏫 உத்தரவிட்டுள்ளது⚖. அதேபோல, 📆28ம் தேதியன்று விடுமுறை தேவைப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட 🏫பள்ளிகள் மாவட்ட முதன்மைக் கல்வி 🤵அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்று உள்ளூர் விடுமுறை என்ற அடிப்படையில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்👍 என்றும், அதற்கு பதிலாக சனிக்கிழமை வேலை நாளாக செயல்படலாம்😐 என்றும் 🏫பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது🗣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages