வேதியியலுக்கான 🏆நோபல் பரிசு குறித்த அறிவிப்பு🔈 - Agnipuratchi

வேதியியலுக்கான 🏆நோபல் பரிசு குறித்த அறிவிப்பு🔈

Share This

ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, நோபல் 🎁பரிசு வழங்கப்படுகிறது. அந்தவகையில், ✈ஸ்வீடன் நாட்டின் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில் 📆2019ம் ஆண்டிற்கான 🏆நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது👍. கடந்த 📆இரண்டு நாட்களாக மருத்துவத்துறை மற்றும் இயற்பியலுக்கான 🏆நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது🔈. அதன்படி, 🤵ஜான் பி. குட்எனாப், 🤵ஸ்டான்லி விட்டிங்காம், 🤵அகிரா யோஷினா ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது👏. எடைக் குறைவான⏬ லித்தியம்-அயன் 🔋பேட்டரி தொடர்பான 👀ஆராய்ச்சியில் புதிய ⏫வளர்ச்சியை எட்டியதற்காக இந்த 🏆நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது📣 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages