🏛ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் 📆திங்கள்கிழமை 🌊கடலில் இறங்கி 🐠மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை வீரர்கள் 🇮🇳இந்திய 🌊கடலுக்குள் நுழைந்து அவர்களை விரட்டியடித்ததாகவும், 10 படகுகளையும் 🐠மீன்பிடி வலைகளையும் பறித்து கொண்டதாகவும்😐, ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் 👤பி.சேசுராஜா தெரிவித்துள்ளார்🔈. மேலும், 👥2,000க்கும் மேற்பட்ட 🏛தமிழக 🐠மீனவர்கள் 🇮🇳இந்திய 🌊கடலில் மீன்பிடிக்கும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு😱 துரத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் மீனவர்கள் பிடிக்காமல்🙄 கரைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம்😳 ஏற்படுவது வருத்தத்திற்குரியது😟. இதற்கிடையே, 📆செப்டம்பர் 14ம் தேதி இங்கிருந்து 👥நான்கு 🐠மீனவர்கள் இலங்கை 👮கடற்படையால் 🏛நெடுந்தீவு அருகே கைது⛓ செய்யப்பட்டனர்😯 என்பது குறிப்பிடத்தக்கது.
🏛தமிழக 🐠மீனவர்கள் 2 பேரை தாக்கி விரட்டியடித்த😳 இலங்கை கடற்படை😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment