🌱அதிமுக அங்கீகாரத்தை ரத்து🚫 செய்யகோரி 🗳தேர்தல் ஆணையத்தில் தி.மு.க மனு. - Agnipuratchi

🌱அதிமுக அங்கீகாரத்தை ரத்து🚫 செய்யகோரி 🗳தேர்தல் ஆணையத்தில் தி.மு.க மனு.

Share This

🌞திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் 🤵சரவணனன் 📆2016ம் ஆண்டு நடைபெற்ற 🏛திருப்பரங்குன்றம் தொகுதி 🗳இடைத்தேர்தலில் போட்டியிட்டு🎉 தோல்வியடைந்தார்😟. அப்போது, 🏥அப்பலோ மருத்துவமனையில் இருந்த முறைந்த முதல்வர் 💺ஜெயலலிதா பெயரில் 🌱அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கக் 🙏கோரி 🗳தேர்தல் ஆணையத்தில் 📄கடிதம் அளிக்கப்பட்டது. ஜெயலலிதா சுயநினைவு இல்லாமல் 🏥மருத்துவமனையில் இருக்கும்போது எப்படி கடிதம் தர முடியும்⁉என சரவணன் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், 💺ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான வழக்கை விசாரித்த🗣 சென்னை உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் கைரேகை போலியானது😳 என்று தீர்பளித்தது⚖. இதனையடுத்து 🏛டெல்லியில் 🇮🇳இந்திய 🗳தேர்தல் ஆணையத்தில் 🌞திமுக சட்டமன்ற உறுப்பினர் 👤சரவணன் அளித்த 📜மனுவில், மோசடியில் ஈடுபட்டதால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து🚫 செய்யுமாறு கேட்டுள்ளார்😯 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages