⛓சிறை 🍛உணவுக்கு பதிலாக 🏡வீட்டில் தயாரித்த 🍛உணவு வழங்க 🙏கோரி ப.சிதம்பரம் மனு📜 - Agnipuratchi

⛓சிறை 🍛உணவுக்கு பதிலாக 🏡வீட்டில் தயாரித்த 🍛உணவு வழங்க 🙏கோரி ப.சிதம்பரம் மனு📜

Share This

💻ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ நீதிமன்ற உத்தரவை⚖ அடுத்து முன்னாள் 💸நிதியமைச்சர் நீதிமன்ற காவலில் ⛓திகார் சிறையில் இருக்கிறார். இதையடுத்து அவர் வரும் 📆3ம் தேதி 🤵சிபிஐ 🏛நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளார்😯. இந்நிலையில் 🤵சிபிஐயின் கைது⛓ நடவடிக்கைக்கு எதிராக ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த 📜மனு மீது 🏛டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணை🗣 நடைபெற்று வந்தது. 📆5 நாட்களாக நடைபெற்ற இந்த விசாரணையில் நேற்று, "ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க முடியாது🚫’’ என தெரிவித்த 🤵நீதிபதி, அவரது 📜மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்⚖. இந்நிலையில் ப.சிதம்பரத்தின் காவல் 📆அக்டோபர் 3-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் நீதிமன்ற காவலில் உள்ள ப.சிதம்பரம் ⛓சிறை 🍛உணவுக்கு பதிலாக 🏡வீட்டில் தயாரித்த 🍛உணவுக்கு அனுமதிக்குமாறு 🏛டெல்லி உயர்நீதிமன்றத்தில் 📜மனு அளித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு🗣 எடுத்துக்கொள்ளப்படும்👍 என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages