தமிழகத்தில் 2⃣ நாட்களுக்கு 🌨மழை தொடரும் - மீனவர்கள் 🌊கடலுக்குச் செல்ல 🙅‍♂வேண்டாம் - Agnipuratchi

தமிழகத்தில் 2⃣ நாட்களுக்கு 🌨மழை தொடரும் - மீனவர்கள் 🌊கடலுக்குச் செல்ல 🙅‍♂வேண்டாம்

Share This

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் 💺பாலச்சந்திரன், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு 🌊வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என்றும், இந்த தாழ்வுப்பகுதி அடுத்த 2⃣4⃣ மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்றும் அரபிக்கடல் பகுதியிலும் குறைந்த ☁காற்றழுத்த தாழ்வுப்பகுதி தொடர்ந்து நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இதன் காரணமாக அடுத்து வரும் 2 📆தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யக்கூடும் என்றும், இன்றும், நாளையும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல 🙅‍♂வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages