வடகிழக்குப் 🌧பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் 🏛செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக கூடுதல் உபகரணங்கள் மற்றும் சிறப்பு கருவிகளை வாங்குவதற்கு 40 💰கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
🌊வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 40 💰கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment