தீபாவளியன்று🎉 ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசுபாடு😱 அடைவதாக சமூக 👥ஆர்வலர்கள் பலரும் குற்றம் சாட்டி😡 வருகின்றனர். மாசைக் கட்டுப்படுத்த சுப்ரீம் கோர்ட் கடந்த 📆2017ல், பல்வேறு வழிகாட்டல்கள், கட்டுபாடுகளை விதித்தது😳. அதன்படி, பட்டாசு வெடிக்க சில நேரங்களில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இதன்படி இந்த 📆ஆண்டும், 🏛தமிழக அரசு சார்பில் பட்டாசு வெடிக்க ⌚நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது🔈. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில்📜, "🏛தமிழகத்தில் மாசில்லா தீபாவளியை🎉 கொண்டாட ஏதுவாக, தீபாவளியன்று ⌚காலை 6 முதல் 7 மணி வரையும், ⌚மாலை 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே 🎉பட்டாசு வெடிக்க அனுமதியளிக்கப்படுகிறது😯. அதிக ஒலி ஏற்படுத்தக்கூடிய வெடிகளை தவிர்க்கலாம்🚫. மேலும், 🏥மருத்துவமனை, 🏫பள்ளி, 🏛நீதிமன்றம், புனித தலங்கள், ⛺குடிசை பகுதிகள், எளிதில் 🔥தீப்பற்றக்கூடிய இடங்களில் வெடிக்க கூடாது❌" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, பட்டாசு 💸விற்பனையிலும் பாதிப்பு ஏற்படலாம்😟 என கூறப்படுகிறது🗣.
தீபாவளியன்று ⌚2 மணி நேரம் மட்டுமே 🎉பட்டாசு வெடிக்க அனுமதி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment