வேலூர் மாவட்டம் அம்பலூர் பகுதியிலுள்ள இந்தியா ஒன் 🏧ஏடிஎம்மிலும் தெக்குப்பட்டு பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ. ஏடிஎம்மிலும் நள்ளிரவில் அடுத்தடுத்து இந்த 😯கொள்ளை முயற்சிகள் நடைபெற்றுள்ளன. இதில் கைரேகை பதிவதைத் தவிர்க்க கையுறை அணிந்தும் மோப்ப 🐶நாயின் கவனத்தை திசை திருப்ப மிளகாய்ப்பொடி தூவியும் சிசிடிவி கேமராக்கள் மீது பெயிண்ட் ஸ்பிரே அடித்தும் 👥கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் இயந்திரத்தை திறப்பதற்கான அவர்களது முயற்சி 👎தோல்வியடைந்துள்ளது. இது குறித்து 👮காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2⃣ ஏ.டி.எம்.களில் மிளகாய்ப்பொடி தூவி 😯கொள்ளை முயற்சி ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment