பிரதமர் 💺நரேந்திர மோடி அரசு முறை பயணமாக பல்வேறு நாடுகளுக்கு சென்றபோது அங்கு அவருக்கு வழங்கப்பட்ட 🎁பரிசுப்பொருட்களை கலாச்சார அமைச்சகம் இணையம் மூலம் ஏலம் விட்டது. செப்டம்பர் 14 ஆம் தே📆தி தொடங்கிய இந்த இணைய ஏலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் நினைவுச்சின்னங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், சால்வைகள் என 2 ஆயிரத்து 772 பொருட்கள் ஏலம் விடப்பட்டன. அனைத்து பொருட்களும் விற்பனையான நிலையில் பின்புலத்தில் 🇮🇳மூவர்ணக்கொடியுடன் மகாத்மா காந்தி மற்றும் பிரதமர் மோடி இருக்கும் அக்ரிலிக் ஓவியம் அதிகபட்சமாக 25 💰லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக கலாச்சார 🏛அமைச்சம் தெரிவித்துள்ளது.
பிரதமர் 💺நரேந்திர மோடியின் 🎁பரிசுப்பொருட்கள் 🖥இணையத்தில் ஏலம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment