🏛திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் ☔கனமழை வெளுத்து வாங்கியது👍. தொடர் மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக 🏛மாவட்ட 💺ஆட்சியர் அறிவித்துள்ளார்📣. அதேபோல், வேலூர் மாவட்டத்திலும் 🏫பள்ளி, 🏢கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்டர் 💺ஆட்சியர் அறிவித்துள்ளார்🔈. மேலும், 🏛சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் இடியுடன் கூடிய ☔கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
🏛2 மாவட்டத்தில் 🏫பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment