🏛சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, தஹில் ரமானி, சமீபத்தில் 🏛மேகாலயா மாநில உயர் நீதிமன்ற தலைமை 🤵நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு மறுபரிசீலனை செய்யுமாறு தஹில் ரமானி 🙏கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர் 🙏கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால்🚫, தன் பதவியை தஹில் ரமானி ✍ராஜினாமா செய்தார். இதனிடையே, 👩தஹில் ரமானி, சென்னை புறநகர் பகுதியில், முறைகேடாக, 💰3.18 கோடி ரூபாய்க்கு, 🏢அடுக்குமாடி குடியிருப்புகளில், 🏡இரண்டு வீடுகள் வாங்கி இருப்பதாக, மத்திய உளவு அமைப்பான, ஐ.பி., 😡குற்றம் சாட்டியது. மேலும், "🗿சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து🗣 வந்த சிறப்பு நீதிமன்றத்தை, தஹில் ரமானி கலைத்ததில் உள்நோக்கம் உள்ளது🙄. இதன் அடிப்படையில் தான், தவறு நடந்துள்ளது😳" என, ஐந்து பக்க அறிக்கையை📜, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, ஐ.பி., அனுப்பியது. அதனால், தஹில் ரமானி மீதான குற்றச்சாட்டை, 🤵சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரிக்கலாம் என, 🤵ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார்⚖. இதன் அடிப்படையில், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை🗣 துவக்கி தஹில் ரமானி மீது வழக்கு பதிந்து இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯСйродро╣ிро▓் ро░рооாройி рооீродு ЁЯд╡роЪி.рокி.роР., ро╡ро┤роХ்роХு рокродிро╡ு.
ЁЯСйродро╣ிро▓் ро░рооாройி рооீродு ЁЯд╡роЪி.рокி.роР., ро╡ро┤роХ்роХு рокродிро╡ு.
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment