இந்துப்புராணங்கள், இதிகாசங்கள், இந்துத் தலைவர்கள் பற்றிய பிரச்சாரம் 🏫பள்ளிகளில் நடப்பதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது. 🏫பள்ளி, 🏢கல்லூரிகளில் 👥10 மாணவர்கள் கொண்ட குழுக்களையும் இந்து மாணவர் முன்னணி அமைத்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது😳. இந்து மாணவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும்👀 இந்து மாணவர் முன்னணி குழு அமைந்துள்ளதாக தகவல் 🏫பள்ளிக்கல்வித்துறைக்கு கிடைத்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கல்வித்துறை துணைச்செயலாளர் 🤵எஸ்.வெங்கடேசன் அவரச 📄கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர், "இந்து 👩மாணவிகளை லவ் ஜிகாத் என்ற பெயரில் மற்ற மதத்தினர் கலப்பு 💍திருமணம் செய்வதை தடுக்க🚫 இந்து அமைப்புகள் முயற்சி. 🏫பள்ளி, 🏢கல்லூரி மாணவர்களை மதரீதியில் அணி திரட்டுவது 📚கல்வி நிலைய நிர்வாக விதிமுறைக்கு எதிரானது. எனவே இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்👍, மேலும் இது தொடர்பாக 📜அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மதரீதியில் 👥மாணவர்களை அணி திரட்டுவதை 🚫தடுக்க 📚கல்வித்துறை உத்தரவு⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment