மேட்டூர் 🌊அணையின் நீர்மட்டம் 3வது முறையாக 1⃣2⃣0⃣ அடியை ⬆எட்டியது. - Agnipuratchi

மேட்டூர் 🌊அணையின் நீர்மட்டம் 3வது முறையாக 1⃣2⃣0⃣ அடியை ⬆எட்டியது.

Share This

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் 🌧கனமழை காரணமாக, கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து 20,501 கனஅடி 🌊நீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை நடப்பாண்டில், தொடர்ந்து மூன்றாவது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை ⏫எட்டியுள்ளது. அதே சமயம் டெல்டா 🌾பாசனத்திற்காக நீர் வெளியேற்றம் வினாடிக்கு 500 கன அடியிலிருந்து 22,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 1⃣2⃣ டெல்டா மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் 👥மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages