பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு 👮‍♂காவல்துறையினர் திடீர் 🔍சோதனை - Agnipuratchi

பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு 👮‍♂காவல்துறையினர் திடீர் 🔍சோதனை

Share This

மதுரை மாவட்ட கலால் வரி அலுவலகத்தில் உதவி 💺ஆணையராக பணியாற்றி வரும் மாரிமுத்து என்பவர் மதுரை மாநகர் பகுதியில் உள்ள 🥃மதுக்கடைகளில் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு 🗣புகார் வந்துள்ளது. அதனை தொடர்ந்து கருப்பாயூரணி அருகே உள்ள சீமான்நகர் பகுதியில் உள்ள மதுக்கடையில் லஞ்ச பணத்தை பெற வந்த மாரிமுத்துவை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் ⛓கைது செய்தனர். இந்நிலையில், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய 🏢அலுவலகம் மற்றும் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு 👮‍♂போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 1 லட்சத்தி 67 ஆயிரத்து 775 💰ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வட்டாட்சியர் 🏠இல்லத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 130 💥பட்டாசு பார்சலும் கைப்பற்றப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages