பெரம்பலூரில் இயங்கி வரும் தனலட்சுமி சீனிவாசன் தனியார் 🏫பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து ஒன்று விருதாச்சலம் பகுதிகளிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட 👥மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்தது. 🚍பேருந்து பெண்ணாடம் அருகே சென்று கொண்டிருக்கும் போது பேருந்திலிருந்து திடீரென ⛽டீசல் டேங்க் கழன்று விழுந்தது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மாணவர்களை மாற்றுப் பேருந்து மூலம் அனுப்பி வைத்து விட்டு பொதுமக்கள் உதவியுடன் டீசல் டேங்கை பத்திரமாக அப்புறப்படுத்தினர். கல்லூரி பேருந்தில் இருந்து டீசல் டேங்க் கழன்று விழுந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே 😮பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓடும் 🚍பேருந்திலிருந்து டீசல் ⛽டேங்க் கழன்று விழுந்ததால் 😳பரபரப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment