தமிழகத்தில் 💥தீபாவளி மது விற்பனை ரூ.455 கோடி வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர் 25ஆம் 📆தேதி ரூ.100 கோடிக்கும், அக்டோபர் 26ஆம் தேதி ரூ.183 கோடிக்கும், அக்டோபர் 27ஆம் தேதி ரூ.172 கோடிக்கும் 🥃மது விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டு விட சுமார் ரூ.130 💸கோடி அதிகம் என்பது ✍குறிப்பிடத்தக்கது.
3⃣ நாட்களில் 455 💰கோடி ரூபாய்க்கு 🥃மதுபானங்களை விற்றது டாஸ்மாக் ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment