💸ஊதிய உயர்வு மற்றும் அதிகப்படியான மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 4⃣ அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் 😯காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு 🏥மருத்தவமனை மருத்துவர்கள் தொடர்ந்து 4வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே 💺முதலமைச்சர் இவ்விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக 🗣கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என 👨⚕மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4வது 📆நாளாக தொடரும் மருத்துவர்கள் 🙄வேலைநிறுத்தம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment