திருப்பரங்குன்றம் 🕍கோயிலில் கந்த சஷ்டி 🎉விழா காப்பு கட்டுதலுடன் 🎊துவக்கம் - Agnipuratchi

திருப்பரங்குன்றம் 🕍கோயிலில் கந்த சஷ்டி 🎉விழா காப்பு கட்டுதலுடன் 🎊துவக்கம்

Share This

தமிழ் கடவுள் முருகனின் ஆறு படைவீடுகளில் முதல் படைவீடு மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி 🕍திருக்கோயில். இந்நிலையில் கோயிலில் இன்று காலை கந்த சஷ்டி விழா 🎉காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இன்று முதல் 6 📆நாட்கள் நடைபெறும் விழாவில் சுப்ரமணிய சுவாமி - தெய்வானையுடன் காலை - மாலை முக்கிய 🛣வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். மேலும் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் நவம்பர் 3ம் 📆தேதியன்று நடைபெறும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages