💥தீபாவளிக்காக 3 📆நாட்களில் 6.40 லட்சம் 👥பேர் சொந்த ஊர்களுக்கு 🚌பயணம் - Agnipuratchi

💥தீபாவளிக்காக 3 📆நாட்களில் 6.40 லட்சம் 👥பேர் சொந்த ஊர்களுக்கு 🚌பயணம்

Share This

இன்று 💥தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் கடந்த 3 நாட்களாக சென்னையில் இருந்து 10 ஆயிரத்து 669 சிறப்பு 🚌பேருந்துகள் இயக்கப்பட்டன. கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில்நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம், பூவிருந்தவல்லி மற்றும் கே.கே.நகர் 🚍பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து புறப்பட்ட இந்த பேருந்துகளில் ஆயிரக்கணக்கானோர் பயணித்தனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 👥பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால் 600க்கும் மேற்பட்ட 👮காவல்துறையினர் நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages