👶குழந்தை சுர்ஜீத்தை மீட்க 3வது 📆நாளாக 🏗மீட்பு பணிகள் தீவிரம்❗ - Agnipuratchi

👶குழந்தை சுர்ஜீத்தை மீட்க 3வது 📆நாளாக 🏗மீட்பு பணிகள் தீவிரம்❗

Share This

குழந்தை 👶சுர்ஜித்தை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து 48 மணி நேரங்களாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட முயற்சியாக குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளை கிணறு அருகே மற்றொரு 🏗கிணறு தோண்டி, சுரங்கம் அமைத்து குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மற்றொரு அதிநவீனமான ரிக் 🚜இயந்திரம் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டது. ஜெர்மன் தொழில்நுட்பத்தால் ஆன இந்த இயந்திரம் 3⃣ மடங்கு வேகத்தில் பாறையை துளையிடும் சக்தி வாய்ந்தது. தற்போது, புதிதாக வரவழைக்கப்பட்ட ரிக் இயந்திரத்தில் உதிரி பாகங்களை இணைக்கும் பணி நடைபெற்று வருவதால் காலதாமதம் ஏற்பட கூடாது என்பதற்காக ஏற்கனவே துளையிடப்பட்டு வரும் 🏗இயந்திரம் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages