நான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை🚫'-கல்கி ஆசிரம தலைவர்🎙 - Agnipuratchi

நான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை🚫'-கல்கி ஆசிரம தலைவர்🎙

Share This

⛪கல்கி ஆசிரமங்களில் நடந்த 💸வருமான வரி சோதனையில் 💰ரூ.800 கோடி வருவாயை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு😨 செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது😱. பினாமி பெயர்களில் 🏝நிலம் வாங்கி இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 🏦19 வங்கி கணக்குகள் ஆய்வு👀 செய்யப்பட்டு வருகின்றன. ரெய்டு நடத்தப்பட்டதையடுத்து கல்கி 👴விஜயகுமார் மற்றும் அவரது 👵மனைவியை காணவில்லை🙄. அவர்கள் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியானது😳. இந்த நிலையில் 👴கல்கி விஜயகுமார் தனது ⛪ஆசிரமத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "நான் ✈வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது😯. நான் எந்த நாட்டுக்கும் தப்பி 🏃ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை🚫. நான் இங்கேதான் இருக்கிறேன். 👥பக்தர்களுக்கு தொடர்ந்து ஆசி✋ வழங்கி வருகிறேன். 💸வருமான வரித்துறையினர் சோதனை👀 நடத்தியதால் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதில் எந்த பாதிப்பும் இல்லை. வருமான வரித்துறையினர் இங்கு எதையும் எடுக்கவில்லை🚫" என்று விளக்கம்🗣 அளித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages