🏛கேரளாவின் 3 மாவட்டங்களுக்கு 👥மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்😨 - Agnipuratchi

🏛கேரளாவின் 3 மாவட்டங்களுக்கு 👥மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்😨

Share This

🇮🇳இந்தியாவில் உள்ள 🏛30 மாவட்டங்களுக்கு மாவோயிஸ்ட்டுகளால் ஆபத்து😨 ஏற்பட உள்ளதாக மத்திய உளவுத்துறை ⚠எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் 🏛கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு மாவோயிஸ்டுகளால் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை 🏛கேரள அரசுக்கு தகவல் அனுப்பியது😳. இதையடுத்து 🏛3 மாவட்டங்களிலும் 👮250 போலீஸ் நிலையங்களில் உள்ள காவலர்கள் அந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது🗣. இதையடுத்து பாலக்காடு, மலப்புரம், வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 👥ஆதிவாசி கிராமங்கள், மற்றும் கிராமப்பகுதி உள்பட அனைத்து பகுதிகளிலும் 👮போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்👍. அவர்கள் 🌳வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் யாரேனும் சுற்றிதிரிகிறார்களா❓என்பதை கண்காணித்து👀 வருகின்றனர். அதேபோல் பக்கத்து மாவட்டமான 🏛நீலகிரி மாவட்ட எல்லையிலும் பலத்த 💪பாதுகாப்பு போடப்பட்டுள்ளது😯 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages