🏛மஹாராஷ்டிராவில் பா.ஜ.க,-சிவசேனா 💺ஆட்சி👍 - Agnipuratchi

🏛மஹாராஷ்டிராவில் பா.ஜ.க,-சிவசேனா 💺ஆட்சி👍

Share This

மொத்தம் 🏛288 தொகுதிகளைக் கொண்ட 🏛மஹாராஷ்டிரா 🗳சட்டசபைக்கான தேர்தலில் 185க்கும் அதிகமான இடங்களில் 🤝பா.ஜ., கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. இதில் பா.ஜ., மட்டும் 104 இடங்களுக்கும் மேல் முன்னிலையில் உள்ளது😯. சிவசேனா 62 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 💺ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை 145 என்ற நிலையில், பெரும்பான்மைக்கும் ⏫அதிகமான இடங்களில் பா.ஜ., - சிவசேனா கூட்டணி முன்னிலையில் உள்ளது🎉. தேசியவாத காங்., 50 இடங்களிலும், காங்கிரஸ் 40 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகிறது😳. இந்நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ., ஆட்சி அமைக்க வாய்ப்பு இருந்தாலும், 🤝கூட்டணி கட்சியான சிவசேனாவிற்கு இம்முறை 💺ஆட்சியை விட்டுக் கொடுக்கும்🙂 என்றே கூறப்படுகிறது👍. ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்த பிறகு இரு கட்சிகளும் கூடி, யாருக்கு 💺முதல்வர் பதவி⁉என்பதை ஆலோசித்து🤔 முடிவு செய்வார்கள்😌 என்றே கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages